ஒருத்தர் விவேகானந்தரிட்ட சொல்லுறார்...
“கதவை மூடிட்டு கண்ணை மூடிட்டிருந்தன்... என் மனம் அலைபாயுது... ஒருமுகப் படுத்த முடியலை ” எண்டு...
“மனம்
தெளிவு இல்லைன்னா எப்பிடி கொன்சன்றேசன் வரும்... கதவைத் திறந்து வெளிய
வா... மக்கட்சேவை செய்... மன அடக்கம் தன்பாட்டில வரும் எண்டுட்டார்
விவேகானந்தர்..
No comments:
Post a Comment